ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வகையில் வீடு அல்லது நிலம் அமையும். அதாவது செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செம்மண் பூமியாய் பார்த்து வாங்க வேண்டும். செம்மண் கலப்பு இருந்தால் கூட போதும்.