குறிப்பாக, பெரும் பொருட் செலவில் மண்டபங்களில் திருமணம் செய்வது சிறப்பு அல்ல. கோயில்களில் பார்த்தீர்களென்றால், அந்தக் காலத்தில் மன்னர்கள் ஆயிரங்கால் மண்டபம் வைத்து மக்கள் கூடிக் களிப்பதற்கும், முக்கியமாகத் திருமணங்கள், நிகழ்வுகள் இதையெல்லாம் செய்வதற்காகவே அமைத்தார்கள். | Marriage, Tempel Marriage, Hall Marriage