0

பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்: மகளிர் தினம்

வெள்ளி,மார்ச் 8, 2019
0
1
நித்திய கல்யாணி தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
1
2
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ...
2
3
கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.
3
4
கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கம் வராது.
4
4
5
பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான அழகான பருவம் என்றால் அது தாய்மை அடையும் பருவம் தான். இளம் பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு கூட பெரியவர்கள் அருகில் இல்லாத நிலை தான். உணவுகளில் அதிகம் கவனம் ...
5
6
இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே ...
6
7
பெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்கள் பல உண்டு. அவைகளில் வெள்ளைப் படுவதும் ஒன்று. இந்த நோய் திடீரென ஒரு நாளில் தோன்றுவதல்ல. இது பெண்களின் பிறப்புறுப்பில் தோன்றும் மோசமான நோய். இதை ஆரம்பத்திலேயா இனம் கண்டு குணப்படுத்தாவிட்டால் கடைசியில் பெரும் ...
7
8
பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையும் ஒன்று. அதிகமாக வெள்ளைப்படுவதை பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் ...
8
8
9
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் ...
9
10
தாயிடமிருந்து உணவு மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லக்கூடியது நஞ்சு கொடி, தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக் கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரிந்து வந்துவிட வேண்டும்.
10
11
உலகின் நம்பர் ஒன் சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கின்றதோ, அதே அளவுக்கு அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகம், குறிப்பாக பெண்களுக்க் திடீர் ரோமியோக்களால் ஏற்படும் அவஸ்தை சொல்லி மாளாது. இந்த பிரச்சனையை நாகரீகமாக தடுப்பது எப்படி ...
11
12
கன்னட இலக்கிய உலகில் புகழ் பெற்ற கமலம்மா தாசப்பாவின் குடும்பத்தில், பழைய மைசூரில், நஞ்சன்கூடு பகுதியில் வழக்கறிஞராக இருந்த பி.எம்.சிவராமையாவின் மகளாக, 1922 ஜனவரி 24ல் ராஜேஸ்வரி பிறந்தார். தனது பாட்டி கமலம்மா நிறுவிய சிறப்பு ஆங்கிலப் பள்ளியில் ...
12
13
நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
13
14
இன்றைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு, வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.
14
15
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால் அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள் அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம். சுகப்பிரசவத்தில் குழந்தை ...
15
16
நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி.
16
17
1990 ஆம் ஆண்டில் மதுரையிலுள்ள நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த எனக்கு ஆசிரியையாக வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பித்து விட்டுக் காத்திருந்தேன்.
17
18
மெனோபாஸ் என்பது பெண்ணின் கருவுறும் திறன் முடிவடையும் பருவத்தில் உள்ள பெண்களின் நிலைத்தான் இது. இந்த பெண்கள் வியாதியால் பாதிகப் பட்டவர்கள் அல்ல.
18
19
பாரம்பரிய இசையான கர்நாடக இசையையும், சென்னையையும் பிரிக்க முடியாது. டிசம்பர் மாதம் இங்கு நடக்கும் மார்கழி உற்சவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து இசை ரசிகர்கள் வருவது வழக்கம்.கலைஞர்களின் அரங்கேற்றங்களால் சென்னையில் உள்ள அனைத்து சபாக்களும் கலகலப்பாகக் ...
19