சதுரகிரி மலையில் வெட்ட வெளி பொட்டல் மூன்று இடங்களில் உள்ளது. அமாவாசை, பெளர்ணமி திதிகளில் அங்கு சென்றால் நம்முன் உள்ள பிரபஞ்சத்தை உணரலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது. என உணரலாம். | Machamuni Siddhar, Sathuragiri Mount