ஹலாசனத்தை ஒருவர் பயிற்சி செய்ய வேண்டுமென்றால் அவர் விபரீத கரணி, சர்வாங்கசனம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். பஷ்ச்சி மோஸ்தாசனத்திற்கு ஹலாசனா ஒரு வகையில் உதவி ஆசனம் என்று கூறலாம். | Halasanam