யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது, அதற்கெல்லாம் நேரம் என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் ஒரு செயல் அல்ல நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். | Disease, Yoga Article, Must do Yoga