பலரும் படுத்ததும் தூங்கிவிடுவார்கள். சிலர் படுத்து பிரண்டு, தூக்கத்தோடு சண்டை போட்டு கடைசியாக தூங்கி முடிப்பார்கள். இன்னும் சிலருக்கு தூக்கம் என்பதே மாத்திரைகளால் மட்டும் கிடைக்கும் விஷயமாக இருக்கும். | Yoga Article, Yoga position for Sleeping