தற்போது சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டன. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், எவ்வித கஷ்டமும் இல்லாமல் சுகப்பிரசவம் நடைபெற கர்ப்பிணி பெண்களுக்கு சென்னையில் யோக பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. | Normal Delivery, Yoga for Normal Delivery