நான் மகத்துவமானவர், என்னை விட சிறந்தவர் வேறு யாருமே இல்லை. என்னால் தான் இந்த உலகமே சிறப்புப் பெறுகிறது. நம்மால் தான் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று உங்களை நீங்கள் முதலில் நேசிக்க வேண்டும். | Self Respect, Self Study