தொடர்புடைய செய்திகள்
- தங்க உள்ளாடை!.. 27 கிலோ தங்கம்.. 539 கோடி பணம் பறிமுதல்!.. அதிரவைத்த பெண் எம்.பி....
- சோகம்!.. வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த கால்பந்து வீரர்!..
- வெனிசுலா நிலநடுக்கம்!.. 40 ஆயிரம் பேர் மாயம்!.. 188 பேர் உயிரிழப்பு!...
- நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்!.. வெனிசுலாவில் 164 பேர் மரணம்!...
- குடியேற்ற நீதிமன்றத்திக்கு வருபவர்களை கைது செய்யக்கூடாது!.. டிரம்புக்கு செக் வைத்த அமெரிக்க நீதிமன்றம்!..
தாத்தா மேல பாசம்!. வீடு வாங்க வச்சிருந்த பணத்தில் FIFA கால்பந்து டிக்கெட் வாங்கிய பேரன்!..
தற்போதெல்லாம் உறவுகளுக்கு இடையே கொடுக்கப்படும் அன்பும், முக்கியத்துவமும், மரியாதையும் குறைந்துவிட்டது என பலரும் சொல்கிறார்கள். குறிப்பாக இந்த கால இளைஞர்கள் முதியவர்களை மதிப்பதில்லை என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், அது முழுதாக குறைந்து விடவில்லை.. பெரியவர்கள் இளைஞர்கள் அன்பு காட்டுகிறார்கள் என்பதை நிரூபிக்கும்படியான சம்பவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது.
தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன..
இந்நிலையில் சொந்த வீடு வாங்குவதற்காக வைத்திருந்த 12 லட்ச ரூபாய் பணத்தை கால்பந்து உலக கோப்பை தொடருக்கு தனது 80 வயது தாத்தாவை அழைத்து செல்வதற்காக ஜேக்கப் (21) என்கிற இளைஞர் செலவழித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட அவரின் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலானது. எனவே, அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதோடு, அவர் செலவு செய்த அந்த தொகையை அவருக்கு கொடுப்பதாக அமெரிக்கவை சேர்ந்த Melawin என்கிற நிறுவனம் உறுதியளித்துள்ளது. சிறுவயதில் தனக்காக செலவழித்த தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றவே இதை செய்ததாக ஜேக்கப் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.