உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தானாம்!!!

Arun Prasath| Last Updated: சனி, 18 ஜனவரி 2020 (19:12 IST)
உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் புகைப்படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அகமாதாப்பாத்தில் உருவாகி வருகிறது. இக்கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு “மொடரா” கிரிக்கெட் ஸ்டேடியம் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வருகிறது. இந்நிலையில் மொடரா ஸ்டேடியத்தின் பார்வைக்கான புகைப்படம் ஒன்றை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


 இதில் மேலும் படிக்கவும் :