உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32, 205 ஆக உயர்வு !

corono
sinoj| Last Updated: செவ்வாய், 31 மார்ச் 2020 (00:11 IST)

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 752241 பேர் பாதிப்பட்டுள்ளனர்.36,207 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை சுமார் 158688 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 2757 ஆக உயர்வு.

இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11500 ஆக அதிகரித்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :