கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி !!

canada pm wife
sinoj| Last Updated: ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:02 IST)
 
கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி !

கொரோனா வைரஸால் உலகில் 660706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 415 பேர் குணமடைந்துள்ளனர். 30652 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடாக  அமெரிக்கா  முதலிடத்தில் உள்ளது.

சில நாட்களுக்கு முன், சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ட்ரூடோவின் மனைவி சோஃபி ப்ரூடோ சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

இதையடுத்து, தான் குணமடைய பிராத்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி என்று சோஃபி தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :