பூமியில் விழும் எரிகல் வைரலாகும் வீடியோ

space
Sinoj| Last Modified செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:59 IST)

இந்த உலகம் பல ஆச்சர்யங்களால் நிரம்பி வழிகிறது. அத்துடன் பிரபஞ்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அவ்வப்போது, வேற்று கிரக வாசிகளும், அயலான்களும் ஒரு பறக்கும் தட்டில் வந்துபோவதாக பல செய்திகள் வெளியாகும். அந்தளவுக்கு விண்ணைத்தாண்டி என்ன இருக்கிறது. நம்மைத் தாண்டி உயிரினங்கள் இருக்கிறதா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அத்துடன் அவ்வப்போது பூமியில் விழும் எரிகல் குறித்த செய்திகளும் இடம் பிடிக்கின்றனர். சமீபத்தில் ஒருவர் விண்கல் கிடைத்ததால் கோடீவரர் ஆனதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இதேபோல் ஜப்பான் நாட்டில் ஒரு பகுதியில் வானில் இருந்து வந்த எரிகல் பூமியில் விழும் காட்சிகள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :