சில மணி நேரம் திடீரென நின்றுவிட்ட இதயம்... கடவுளால் உயிர் பிழைத்த பெண் !

spain
Last Modified சனி, 7 டிசம்பர் 2019 (19:10 IST)
ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்த ஆட்ரே மாஷ் பெண் தனது கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மனைவியின் நிலையைப் பார்த்துப் பதறிய அவரது கணவர், துரிதமாகச் செயல்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார். அப்பொழுது ஆட்ரே யாரும் எதிர்பாராத நிலையில் சுமார் 6 மணிநேரம் கழித்து உயிர்த்தெழுந்து  கண் விழித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, ஸ்பெயினில் உள்ள கடும் குளிர் காரணமாக மாஷுக்கு இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் இதில் உயிர் பிழைத்துள்ளதுதான் வியப்பாக உள்ளதாக என தெரிவித்துள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :