முதலையுடன் சண்டையிட்டு நாயைக் காப்பாற்றிய முதலாளி !!

america
Sinoj| Last Modified செவ்வாய், 24 நவம்பர் 2020 (23:02 IST)


அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரில் வசித்து வருபவர் ரிச்சர்ட் (74).இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியை வளர்த்துவருகிறார்.

இந்நிலையில்,
இவர் தனது நாய்க் குட்டியுடன் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அந்தநேரம் பார்த்து அருகே இருந்த குளத்தில் முதலை ஒன்று நாயைக் கவ்விக் கொண்டு குளத்திற்குள் சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்தாலும் ரிச்சர்t உடனே குளத்தில் குதித்து,முதலையிடமிருந்து போராடி நாயை மீட்டார்.

இந்தவீடியோ வைரலாகி வருகிறது. ரிச்சர்ட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :