வங்கியில் மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் கொள்ளை

theft
Sinoj| Last Modified புதன், 21 அக்டோபர் 2020 (23:23 IST)
 

ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜார் மாவட்டத்தில் உள்ள மச்சாருளி என்ற கிராமத்தில் பஞ்சாப்  நேசனல் வங்கி இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று வங்கியில் இன்று முகமூடியில் முகத்தை மறைத்துத் துப்பாக்கியுடன்  நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :