மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம்


K.N.Vadivel| Last Updated: வியாழன், 28 ஜனவரி 2016 (00:56 IST)
உலகின் கோடீஸ்வர்கள் பட்டியலில் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
 
 
வெல்த்-எக்ஸ் இணையதளம் என்ற உலகில் உள்ள கோடீஸ்வர்களின்  சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் கோடீஸ்வர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.
 
இந்த நிலையில், இந்த ஆண்டில் உலகம் முழுக்க உள்ள சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களை ஆய்வு செய்ததில், 87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :