மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஜப்பான் பயணம்


K.N.Vadivel| Last Updated: புதன், 2 செப்டம்பர் 2015 (03:14 IST)
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று, அரசு முறைப் பயணமாக ஜப்பான் செல்கிறார்.
 
 
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று அரசு முறை பயணமாக ஜப்பான் செல்கிறார். அங்கு, அந்நாட்டு தொழிலதிபர்களை நேரில் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
 
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், இதுவரை 5 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது ஜப்பான் செல்ல உள்ளார்.
 
தேவேந்திர பட்னாவிஸ் உடன் சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலே, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் உயர் அதிகாரிகள் குழு உடன் செல்கின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :