ஒருபக்கம் ஈரான் நாட்டை தாக்கி வந்தாலும் ஒரு பக்கம் லெபனான் நாட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் கடந்த பல நாட்களாகவே வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. லெபனான் நாட்டில் உள்ள 140க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினை குறிவைத்து இஸ்ரேலில் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது....