ஆப்பிள் 13 சீரிஸ் அறிமுகம்

apple 13
sinoj| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (17:22 IST)

உலகெங்கிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு பெரும் வரவேற்பும் நற்பெயரும் உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்ற
Apple event -ல் I phone 13 மற்றும்
iphone 13 மினி போன்களை இந்நிறுவனத்தின் சி இ ஒ
டிம் கும் அறிமுகம் செய்தார்.


தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இந்த வகை சீரிஸில் கேமராவில்
புதிய சிறப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்
சினிமாட்டில் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த
ஆப்பிள் 13 சீரிஸ்
விற்பனையில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.



இதில் மேலும் படிக்கவும் :