தன்னையே காப்பாற்றாதவர்… மக்களை எப்படிக் காப்பாறுவார்.. ? டிரம்புக்கு ஒபாமா கேள்வி

Sinoj| Last Modified வியாழன், 22 அக்டோபர் 2020 (16:39 IST)

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் அதிபர் டிரம்புக்கும் , அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு
எதிராக மற்றொருவிமர்சன்ம முன் வைத்துள்ளன் அவருக்கு சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளது என்பது தான் அது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமா, தன்னைக் காப்பாற்றவே டிரம்ப் முயற்சி எடுக்கவில்லை; இனி அவர் மக்களை எப்படி காப்பாற்றுவார் ? பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் அவர் என்று விமர்சித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :