ஆளுநர் தேர்தலிலும் தோல்வி - டொனால்ட் டிரம்ப் சொன்ன காரணம்!..
அமெரிக்க நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
கீழவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், மேலவையான சபையில் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், பதிவான வாக்குகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், டிரம்ப்பின் ஆளும் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
அமெரிக்க செனட் சபையில் 39 இடங்களை பெற்றுள்ள குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. மொத்தமுள்ள 100 இடங்களில் 51 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. மேலும், இடைக்கால தேர்தலை தொடர்ந்து 35 ஆளுநர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆளுநர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி அமோகமான வெற்றியை பெற்றுள்ளது. நியுயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், ஓஹியோ ஆகிய 22 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையி இருக்கிறார்கள்.
இதையடுத்து, தோல்வி பற்றி கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் நான் தேர்தலில் போட்டியிடததால்தான் குடியரசு கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நான் போட்டியிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என தெரிவித்திருக்கிறார்.