விடுதலைப் புலிகள் கட்சி‌யி‌ன் அ‌ங்‌கீகா‌ர‌ம் ரத்து

Webdunia|
விடுதலைபபுலிகளினஅரசியலகட்சியாவிடுதலைபபுலிகளமக்களமுன்னணியின் (ி.எஃப்.எல்.ி.) பதிவஇல‌ங்கை தேர்தலஆணையமரத்தசெய்து‌ள்ளது.

தேசிஜனநாயமுன்னணி (இஎன்டிஎல்எஃப்), இலங்கமுஸ்லிமகாங்கிரஸினநிறுவனரஎம்.எச்.எம்.அஷ்ரபஉருவாக்கிதேசிஐக்கியககூட்டணி ஆகிகட்சிகளினபதிவுகளையு‌ம் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ரத்தசெய்து‌ள்ளது.
பதிவைபபுதுப்பிப்பதற்காஆண்டுதோறுமதாக்கலசெய்யப்பவேண்டிஆவணங்களதாக்கலசெய்யப்படாகாரணத்தாலேயஇந்நடவடிக்கஎடுக்கப்பட்டிருப்பதாதேர்தலஆணையம் கூ‌றியு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :