‌நியூ ஹா‌ம்‌ப்ஷய‌ரி‌ல் ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன் வெ‌ற்‌றி!

Webdunia| Last Modified புதன், 9 ஜனவரி 2008 (17:47 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாள‌ர்களை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காக ‌நியஹா‌ம்‌ப்ஷய‌ரி‌லநட‌ந்வா‌க்கெடு‌ப்‌பி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னவெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.

இ‌ததே‌ர்த‌லி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன் 39 ‌விழு‌க்காடவா‌க்குகளையு‌ம், அவருட‌னபோ‌‌ட்டி‌யி‌ட்பார‌கஒபாமா 36 ‌விழு‌க்காடவா‌க்குகளையு‌மபெ‌ற்று‌ள்ளன‌ர். இத‌னமூல‌மஹ‌ிலா‌ரி‌க்கம‌க்க‌ளசெ‌ல்வா‌க்கச‌ரி‌ந்தவரு‌கிறதஎ‌ன்கரு‌த்து‌கக‌ணி‌ப்பபொ‌ய்யா‌கியு‌ள்ளது.
இதபோகுடியரசக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யி‌ட்வே‌ட்பாள‌ர்க‌ளி‌லமெ‌ககெ‌ய்‌ன் 36 ‌விழு‌க்காடவா‌க்குகளை‌பபெ‌ற்று வெ‌ற்‌றி க‌ண்டா‌ர். அவருட‌னபோ‌ட்டி‌யி‌ட்ட ‌மி‌டரோ‌ம்‌னி 32 ‌விழு‌க்காடவா‌க்குகளம‌‌ட்டுமபெ‌ற்றா‌ர்.
மு‌ன்னதாஅயோவமாகாண‌த்‌தி‌லநட‌ந்வா‌க்கெடு‌ப்‌பி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னை ‌வீ‌ழ்‌த்‌தி கரு‌ப்‌‌பின‌த்தை‌சசே‌ர்‌ந்தவராபார‌கஒபாமபெரு‌மவெ‌ற்‌றியை‌பபெ‌ற்றா‌ர். இ‌ந்மாகாண‌த்தஒ‌த்தம‌ற்மாகாண‌ங்க‌ளி‌னமுடிவுகளு‌மஅமையு‌மஎ‌ன்றஅர‌சிய‌ல் ‌விம‌ர்சக‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லஇ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌யி‌லநட‌க்கவு‌ள்ளது. இ‌ததே‌ர்த‌லி‌லபோ‌ட்‌டி‌யிடு‌மவே‌ட்பாள‌ர்களை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காக, மாகாண‌மதோறு‌மஅர‌‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னசா‌ர்‌பி‌லவா‌க்கெடு‌‌ப்பநட‌ந்தவரு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :