‌இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 54 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia| Last Modified திங்கள், 1 செப்டம்பர் 2008 (15:28 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 54 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியா, பாலமோ‌ட்டை, கு‌ஞ்சு‌க்குள‌மபகு‌திக‌ளி‌லநே‌ற்று ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரமே‌ற்கொ‌ண்மு‌ம்முனை‌ததா‌க்குத‌ல்களு‌க்கஎ‌திராக ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திய ‌தீ‌விஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல் 12 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 14 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.
இ‌ந்மோத‌லதொட‌ர்‌ந்தநட‌ந்தவருவதாக‌பபு‌தி‌ன‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.
அ‌‌ம்பாறமா‌வ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்க‌ஞ்‌சி‌க்குடி‌ச்சாறவன‌ப்பகு‌தி‌யி‌லதேடுத‌லவே‌ட்டை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ள ‌சி‌றில‌ங்க‌ச் ‌சிற‌ப்பஅ‌திரடி‌பபடை‌யினரு‌க்கஎ‌திராநே‌ற்று ‌‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திக‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லி‌ல், ‌சி‌றில‌ங்க‌பபடஅ‌திகா‌ரிக‌ள் 2 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 2 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.
இதேபோவ‌ன்னே‌ரி எ‌ன்இட‌த்தை‌சசு‌ற்‌றிவளை‌ப்பத‌ற்காக ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரகட‌ந்த 4 நா‌ட்களாமே‌ற்கொ‌ண்டவரு‌மமுய‌ற்‌சிக‌ள் ‌விடுதலை‌பபு‌‌லிகளா‌லதொ‌ட‌ர்‌ந்தமு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன.
இ‌ந்த‌பபகு‌தி‌யி‌லகட‌ந்த 27,28,29,30 ஆ‌கிநா‌ன்கநா‌ட்க‌ளி‌ல் ‌சி‌றில‌ங்க‌ படை‌யினரு‌க்கு‌‌‌ம் ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல், 20 படையினரகொல்லப்பட்டு‌ள்ளதுட‌ன் 60க்குமஅதிகமாபடையினரகாயமடைந்து‌ள்ளன‌ர்.
துணு‌க்கா‌யஆல‌ங்குள‌த்‌தி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னமு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சி த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளா‌லமு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌‌ல் 20 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 25‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.
கட‌ந்ச‌‌னி‌க்‌கிழமநட‌ந்து‌ள்இ‌ந்மோத‌லி‌ல், ப‌லியாபடை‌யின‌ரி‌னசட‌ல‌ங்களையு‌மஆயுத‌ங்களையு‌ம் ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மகூறு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :