மோடிக்கு விசா வழங்க எதிர்ப்பு!

Webdunia|
குஜராத் முதல்வர் பதவியை இன்மொரு முறை பிடிக்க போராடி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணக் கனவு வெறும் கனவாகவே போய் முடியும் என்று தெரிகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று ஹிலாரி கிளிண்டனை வலியுறுத்தியுள்ளனர்.

அதாவது குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மோடியிடமிருந்து நீதி கிடைக்கவில்லை என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :