பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூசுப் ரசா கிலானி பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய், பாடகி லதா மங்கேஷ்வரின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்.