பாகிஸ்தா‌ன் ‌‌விமான ‌நிலைய‌த்தை தா‌க்‌கிய தீவிரவாதிகள் - 8 பேர் பலி

Webdunia| Last Modified ஞாயிறு, 16 டிசம்பர் 2012 (11:18 IST)
பாகிஸ்தானினபெஷாவரநகரிலுள்விமாநிலையத்திலதீவிரவாதிகளநடத்திராக்கெடகுண்டதாக்குதலில் 5 தீவிரவாதிகளமற்றுமபொதுமக்கள் 3 பேரஉள்பட 8 பேரபலியாகி உள்ளனர்.

விமாநிலையத்தினஅருகாமையிலஉள்அப்ரஎன்கிராமத்திலஇருந்தராக்கெட்டுகளஏவப்பட்டுள்ளததெரிவந்துள்ளது. விமாநிலையமமற்றுமஅருகிலஉள்குடியிருப்பபகுதிகளிலராக்கெட்டுகளவிழுந்ததாதெரிகிறது.
இந்தாக்குதலில் 25க்குமஅதிகமானோரகாயமடைந்தனர். இதிலசிலரினஉடல்நிலகவலைக்கிடமாஉள்ளதால், உயிரிழப்புகளஅதிகரிக்குமஎன்றஅஞ்சப்படுகிறது.
இந்தாக்குதலதொடர்ந்து, விமாநிலையத்திலராணுவத்தினரகுவிக்கப்பட்டுள்ளனர். விமாசேவைகளநிறுத்தப்பட்டு, விமாநிலையத்திற்குளயாருமநுழைவதற்கதடவிதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாஆயுதமதாங்கிதீவிரவாதிகள், விமாநிலையத்திற்குளநுழைமுயற்சித்போது, அந்முயற்சி ராணுவத்தினராலதடுத்தநிறுத்தப்பட்டதாபாகிஸ்தானராணுவட்டாரங்களதெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :