பய‌ங்கரவா‌திக‌ளி‌ட‌ம் பா‌கி‌ஸ்தா‌‌ன் அணு ஆயுத‌ங்க‌ள்: ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமை கவலை!

Webdunia| Last Modified புதன், 9 ஜனவரி 2008 (17:50 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னிட‌மஉ‌ள்அணஆயுத‌ங்க‌ளபய‌ங்கரவா‌திக‌ளி‌னகைக‌ளி‌ல் ‌சி‌க்குவத‌ற்கவா‌ய்‌ப்புக‌ளஅ‌திக‌மஎ‌ன்றச‌ர்வதேஅணச‌க்‌தி முகமை‌யி‌னதலைவ‌ரமுகமதஎ‌ல்பராடி கவலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதகு‌றி‌த்தஅரபநா‌ளித‌ழஒ‌ன்று‌க்கஎ‌ல்பராடி அ‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌ல், "பய‌ங்கரவா‌திக‌ளி‌னபுக‌ழிடமாமா‌றிவரு‌மபா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்அணஆயுத‌ங்க‌ள், பா‌கி‌ஸ்தா‌னஅ‌ல்லதஆஃ‌ப்கா‌னி‌ஸ்தானமையமாக‌ககொ‌ண்டஇய‌ங்கு‌மபய‌ங்கரவா‌திக‌ளி‌னகைக‌ளி‌ல் ‌சி‌க்குவத‌ற்கவா‌ய்‌ப்பு‌ள்ளதஎ‌ன்றநா‌னகவலை‌ப்படு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.
அணஆயுத‌ங்களை‌பபாதுகா‌க்குமாறச‌ர்வதேநாடுக‌ளவ‌லியுறு‌த்தா‌வி‌ட்டா‌ல், பா‌கி‌ஸ்தா‌‌னக‌ல்லறபூ‌மியாமா‌றி‌விடுவத‌ற்கவா‌ய்‌ப்புக‌ளஅ‌திக‌மஎ‌ன்று‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.
பா‌கி‌ஸ்தா‌னி‌‌லசுமா‌ர் 50 அணஆயுத‌ங்க‌ளஇரு‌க்கலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது. ஆனா‌ல், எ‌ளி‌தி‌லகையாமுடியாவகை‌யி‌லஅவை ‌பி‌ரி‌த்தவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாபா‌கி‌ஸ்தா‌னராணுஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


இதில் மேலும் படிக்கவும் :