நைஜீரியா: குண்டு வெடிப்பில் 30 பேர் பலி

அபுஜா| Webdunia| Last Modified சனி, 1 ஜனவரி 2011 (16:23 IST)
நைஜீரியாவில் மார்க்கெட் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலியானார்கள்.

நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்த்து.

அப்போது இராணுவ குடியிருப்புக்கு அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர அபுஜா நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :