துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிறுவன்

Webdunia|
FILE
அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் ஒரு சிறுவனிடம் மற்றொரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்ஸில்லேனியாவில் உள்ள ஜர்னஸ்டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் எலுமிச்சை சாறு விற்கும் கடையை நடத்திவந்தான். அந்த கடைக்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் கைத்துப்பாக்கியை காண்பித்து 10 வயது சிறுவனிடம் பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளான்.

துப்பாக்கியை பார்த்தவுடன் பயந்துப்போன சிறுவன் அவனிடம் இருந்த 30 டாலர் பணத்தை கொடுத்தான்.


இதில் மேலும் படிக்கவும் :