ஜப்பான் பிரதமராக நோடா பதவியேற்கிறார்

Webdunia| Last Modified திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (12:41 IST)
ஜப்பான் நிதி அமைச்சர் யோஷிஹிகோ நோடா அந்த நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.

ஆளும்கட்சியில் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட வர்த்தக அமைச்சர் பான்ரி கைடாவை தோற்கடித்து யோஷிஹிகோ நோடா அந்த பதவியைக் கைப்பற்றினார்.

இதையடுத்து ஜப்பானின் புதிய பிரதமராக நோடா பதவியேற்க உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :