கொள்ளையடிக்க சென்ற வீட்டில் மறந்து தூங்கிய திருடன்

Webdunia|
FILE
அமெரிக்காவில் வீடு ஒன்றில் கொள்ளையிட சென்ற நபர் கொள்ளையடித்த பின் அதே வீட்டில் அயர்ந்து உறங்கி வசமாக சிக்கிச் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

டொமினிக் பின்கார்ட் (21 வயது) என்ற மேற்படி நபரும் அவரது சகாவான ஜூலியன் எவன்ஜெலிஸ்ட்டும் வின்னர்ஸ் சேர்க்கினிலுள்ள வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் திருடுவதற்காக நுழைந்துள்ளனர்

அந்த வீட்டிலிருந்து நகைகளை திருடிய டொமினிக் பின்கார்ட் சற்று ஓய்வெடுப்பதற்காக நாற்காலியொன்றில் அமர்ந்துள்ளார்.
நாள் முழுவதும் கடுமையாக பணியாற்றியதால் களைப்படைந்திருந்த அவர் தன்னை மறந்து உறங்கிவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :