கு‌ண்டு ச‌த்த‌ம் ஓ‌ய்‌ந்தது- இஸ்ரேல், பால‌‌‌ஸ்‌தீன ம‌க்க‌ள் ‌நி‌ம்ம‌தி

Webdunia| Last Modified வியாழன், 22 நவம்பர் 2012 (09:40 IST)
PTI
இஸ்ரேல் - ஹமாஸஇயக்கத்தினரஇடையகாஸபகுதியிலஒரவாரத்திற்கமேலாநீடித்சண்டையிலநூற்றுக்குமமேற்பட்டோரகொல்லப்பட்ட நிலையிலஇருதரப்பினருக்குமஇடையபோரநிறுத்ஒப்பந்தமசெய்யப்பட்டுள்ளது.

கடந்காலங்களிலநிகழ்ந்தாக்குதலசம்வங்களமுடித்துககொண்டகாஸபகுதியிலஅமைதி திரும்இரதரப்புமமுனவந்துள்ளன. அதன்படி 2012 நவம்பர் 21 ஆமதேதி உள்ளூர் (இஸ்ரேல்)நேரப்படி இரவு 9 மணியிலஇருந்தபோரநிறுத்தமஅமலானது.
பாலஸ்தீனினகாஸபகுதியகட்டுப்பாட்டிலவைத்திருக்குமஹமாஸஇயக்கததலைவரகொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேலுக்குமஹமாஸஇயக்கத்தினருக்குமஇடையகடந்ஒரவாரத்துக்குமமேலாசண்டநடைபெற்றவந்தது.
இஸ்ரேலினவான்வழிததாக்குதலிலபெண்கள், குழந்தைகளஉள்ளிட்ட 140 பலஸ்தீனர்களகொல்லப்பட்டனர். அதேபோல், ஹமாஸஅமைப்பினரினஏவுகணைததாக்குதலுக்கஇஸ்ரேலதரப்பில் 5 பேரபலியாகினர். இந்தசசண்டையமுடிவுக்குககொண்டுவருவதற்காக, ஐக்கிநாடுகளசபையினபொதுசசெயலரபான்-ீ-மூன், இஸ்ரேலமற்றுமபலஸ்தீதலைவர்களைசசந்தித்துபபேச்சநடத்தினார்.
அதற்கபலனளிக்குமவகையில், இஸ்ரேலும், ஹமாஸஇயக்கமுமபோரநிறுத்தத்திற்கஒப்புக்கொண்டன. இதகுறித்அறிவிப்பஅமெரிக்வெளியுறவுத்துறஅமைச்சரஹலரி கிளிண்டனமுன்னிலையிலஎகிப்தவெளியுறவஅமைச்சரமொஹமத் வெளியிட்டார்.
கடந்த 8 நாட்களாநீடித்தொடரசண்டை, நிறுத்தப்பட்டிருப்பதற்கஅமெரிக்வெளியுறவுத்துறஅமைச்சரி‌ல்லாரி கிளி‌ண்டனவரவேற்பதெரிவித்துள்ளார். வருமகாலங்களிலுமஅமைதி நிலதொடஇரதரப்புமஒத்துழைப்பஅளிக்வேண்டுமஎன்றுமஅவரகேட்டுக்கொண்டார்.
இஸ்ரேல் - ஹமாஸபோரநிறுத்தத்திற்கமுக்கிபங்காற்றிஎகிப்தஅதிபரமுர்ஷியை , அமெரிக்அதிபரஒபாமதொலைபேசியிலதொடர்பகொண்டபாராட்டதெரிவித்துள்ளார். சண்டநிறுத்அறிவிப்புக்கு ஐ.ா.வுக்காபலஸ்தீதூதரரியாடமான்சுரவரவேற்பதெரிவித்துள்ளார். அதேபோல், இஸ்ரேஸமக்களுமசண்டநிறுத்தத்திற்கமகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :