இறு‌திக‌ட்ட போ‌ர் அ‌றி‌க்கையை ஐ.நா.‌ சபை‌யிட‌ம் சம‌ர்‌ப்‌‌பி‌க்க முடியாது - இல‌ங்கை அரசு அ‌றி‌வி‌‌ப்பு

Webdunia|
இறுதிக்கட்போரகுறித்அறிக்கையை ஐ.ா. சபையிடமசமர்ப்பிக்முடியாதஎன்று இலங்கஅரசு அட‌ம் ‌பிடி‌த்து‌ள்ளது.

இலங்கைபபோரின்போதராணுவததாக்குதலிலபெருமளவிலமக்களஉயிரிழந்துள்ளார்களஎன்றும், மனிஉரிமமீறல்களநடந்துள்ளதாகவும் ஐ.ா. நிபுணரகுழஅறிக்கையிலதெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்ததாங்களவிசாரிப்போமஎன்றஅறிவித்இலங்கஅரசு, தனதஅறிக்கையகடந்மாதமவெளியிட்டது. இதில், ராணுவத்தினரமீதஎந்குற்றமுமஇல்லதெரிவிக்கப்பட்டிருந்தது.
இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் இறுதிக்கட்போரகுறித்அறிக்கையை ஐ.ா. சபையிடமசமர்ப்பிக்முடியாதஎன்று இல‌ங்கை அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
அதிபரராஜபக்ச தலைமையிலநடைபெற்ஆலோசனைககூட்டத்திலஇம்முடிவஎடுக்கப்பட்டதாமனிஉரிமைகளதுறஅமைச்சரமகிந்சமரசிங்கதெரிவித்தார்.
அதநேரத்தில், அரசினவிசாரணஅறிக்கவெறுமகண்துடைப்பஎன்பதால், அதை ஐ.ா.விடமசமர்ப்பிக்தயங்குகின்றனரஎன்று, தமிழதேசியககூட்டமைப்பினஎம்.ி. சுரேஷபிரேமச்சந்திரனகுற்றம்சாட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :