ஆப்கானில் நிலநடுக்கம், டெல்லியில் நில அதிர்வு

Webdunia|
FILE
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

இதபோலஇந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் லேசான நில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியில் சுமார் 65 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தால் இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :