அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

Webdunia| Last Modified புதன், 1 ஜனவரி 2014 (16:59 IST)
கொரிய தீபகற்பத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டால் அணுவால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். இந்த மோதலில் அமெரிக்காவும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று வடகெரியா தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மண்ணில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது மிகப்பெரிய அணு அழிவுக்கு வழிவகுக்கும். இதில் அமெரிக்காவும் தப்ப முடியாது என்று தனது புத்தாண்டு உரையில் தொலைக்காட்சி அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :