கீரை கோப்தா கறி

Webdunia|
FILE
மதிய சாப்பாட்டிற்கு கீரை என்றாலே வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கும் சில பெரியவர்களுக்கும் உணவு சாப்பிடவே பிடிக்காது. அதற்காக அதிக அளவில் சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை நாம் ஒதுக்கிவிடவும் முடியாது. அதனால் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் கீரையை விதவிதமாக செய்து பரிமாறினால், கீரையா? என அலறியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.

தேவையானவை

ஆய்ந்து, நன்கு அலசி,பொடியாக நறுக்கிய ஏதோ ஒரு கீரை கட்டு
பனீர் (துருவியது) - 10 கிராம்
உருளைகிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
முந்திரி பேஸ்ட் - சிறிதளவு
வெங்காய விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - அரை கப்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவைகேற்ப


இதில் மேலும் படிக்கவும் :