அம்மா: எதுக்கும்மா பிப்ரவரி 14ஆம் தேதி அல்வா 3 கிலோ வேணுங்கற? மகள்: அன்னிக்கு காதலர் தினம்மா, நிறையபேருக்கு அல்வா கொடுக்க வேண்டியிருக்கு!