கருகருவென தலைமுடி வளர டிப்ஸ்..!!

hair
Sasikala|
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக் கிழங்கிலும்  உள்ளது. அதற்கு  உருளைக்கிழங்கை வேக வைத்த  தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை  அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான   ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக  இருக்கும்.

 இதில் மேலும் படிக்கவும் :