மலர்களுக்குள் மருத்துவ குணம்! - வீடியோ!

<a class=Flowers new" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2019-11/08/full/1573210391-3565.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Sasikala|
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். வேப்பம்பூ: சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும்.  உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.இதில் மேலும் படிக்கவும் :