உங்கள் தாத்தா, பாட்டிகள் சொல்லிக் கொடுத்த விடுகதைகளாக இருந்தால் பதில் சொல்லிவிடுவீர்கள். அவர்கள் மறந்திருந்தால் அடுத்த பக்கத்தில் இருக்கும் விடைகளைப் படித்துவிட்டு நாளை உங்கள் நண்பர்களடம் கேட்டுப் பாருங்கள்.