‌விடுகதை‌க்கு ‌விடை சொ‌ல்லு‌ங்க‌ள்

Webdunia| Last Modified வெள்ளி, 12 ஜூன் 2009 (12:41 IST)
விடுகதை‌க்கு ‌விதை தெ‌ரியுமா குழ‌ந்தைகள
1 தானாக முளைச்சவன் தடுமாற வைக்கிறான்.

2 அண்ணன் போவான் முன்னே.. தம்பிகள் போவார்கள் பின்னே...

3 வீட்டுக்குள்ளே அயராது பணி செய்வான். ஆளைப் பார்க்க முடியாது, சப்தம் மட்டுமே கேட்கும்.

4 அவனை நாம் தொட்டாலோ, அவன் நம்மைத் தொட்டாலோ அதிர்ச்சி என்னவோ நமக்குத்தான்.
5 வெள்ளைக் குடை பிடித்து வெகுநேரமா நிக்கிறாரு நடக்க முடியவில்லை...

6 கை, கால், தலை, உடல் எல்லாம் இருக்கும். ஆனால் உ‌யி‌ர் மட்டும் இல்லை

விடைகள்

1. பாசி

2. எஞ்சின், ரயில்பெட்டிகள்
3. இதயம்

4. மின்சாரம்

5. காளான்

6. நிழல்


இதில் மேலும் படிக்கவும் :