‌சில வா‌ர்‌த்தைக‌ளி‌ன் ‌நிஜ‌ங்க‌ள்

Webdunia|
நா‌மபே‌ச்சமொ‌ழி‌யி‌லஆ‌ங்‌கிவா‌ர்‌த்தைகளஎ‌ளிதாக‌பபய‌ன்படு‌த்து‌கி‌ன்றோ‌ம். ஆனா‌லஅத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌மஎ‌ன்எ‌ன்பதஅ‌றி‌ந்‌திரு‌ப்பது ‌மிக‌ச் ‌சிலரே.

நா‌மப‌ய‌ன்படு‌த்து‌மசுரு‌க்கமாவா‌ர்‌த்தை‌யி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌மஎ‌ன்எ‌ன்பதை‌பபா‌ர்‌ப்போ‌ம்.
இது 3ி (மு‌ப்ப‌ரிமான‌ம்) பட‌மஎ‌ன்போ‌ம். அதஎ‌ன்னவெ‌ன்றா‌ல் 3 டைம‌ன்ச‌னஎ‌ன்பத‌னசுரு‌க்கமாகு‌ம்.
காலநேர‌த்தஏஎ‌மஎ‌ன்று‌ம், இரவநேர‌த்தை ‌பிஎ‌மஎ‌ன்று‌மகூறுவோ‌ம்.
ஏஎ‌மஎ‌‌ன்றா‌லஆ‌ண்டி மெ‌ரிடிய‌மஎ‌ன்று‌ம், ‌பிஎ‌மஎ‌ன்றா‌லபோ‌ஸ்‌டமெ‌ரிடிய‌மஎ‌ன்பது‌ம் ‌வி‌ரிவா‌க்கமாகு‌ம்.
க‌ணி‌னியை‌பபய‌ன்படு‌த்து‌மஅனைவரு‌‌மஅ‌றி‌ந்ஒரு ‌விஷய‌‌மஇமெ‌யி‌ல். இமெ‌யி‌ல் ‌மூல‌ம் ‌மி‌ன்‌ன‌ஞ்ச‌லமுகவ‌ரி உ‌ள்எவரு‌க்கு‌மநா‌மகடித‌மஅனு‌ப்பலா‌ம். ‌இ‌தி‌ல் இ மெ‌யி‌லஎ‌ன்பதஎல‌க்‌ட்ரா‌னி‌கமெ‌யி‌லஎ‌ன்பத‌னசுரு‌க்கமாகு‌ம்.
அதே‌ப்போல, ‌நீ‌ங்க‌ள் ‌மி‌ன்ன‌ஞ்ச‌லஅனு‌ப்பு‌மபோது, ‌மி‌ன்ன‌ஞ்ச‌லஅனு‌ப்ப‌ப்பவே‌‌ண்டியவ‌ரி‌ன் ‌மி‌ன்ன‌ஞ்ச‌லமுகவ‌ரியஎ‌ன்இட‌த்‌திலு‌ம், ‌சிலரதமுக‌வ‌ரியை ‌சி‌சி எ‌ன்இட‌த்‌திலு‌ம், ஒரு ‌சில‌ரை ‌பி‌சி‌சி எ‌ன்இட‌த்‌திலு‌மபோடு‌கிறோ‌ம்.
சி‌சி எ‌ன்றா‌லஎ‌ன்ன? ‌பி‌சி‌சி எ‌ன்றா‌லஎ‌ன்எ‌ன்பதப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.
சி‌சி எ‌ன்றா‌லகா‌ர்ப‌னகா‌பி எ‌ன்றபொரு‌ள். இ‌ந்முக‌வ‌ரி‌யி‌லசே‌ர்‌க்க‌ப்படுபவ‌ர்களு‌க்கு‌ம், நா‌மஇ‌ன்னாரு‌க்கு ‌மி‌‌ன்ன‌ஞ்ச‌லஅனு‌ப்பு‌கிறோ‌மஎ‌ன்பததெ‌ரி‌வி‌க்கு‌மவகை‌யி‌லசே‌ர்‌க்க‌ப்படுவதாகு‌ம்.
பி‌சி‌சி எ‌ன்றா‌ல், ‌பிளை‌ன்‌டகா‌ர்ப‌னகா‌பி எ‌ன்றபொரு‌ள். ‌பி‌சி‌சி‌யி‌லசே‌ர்‌க்க‌ப்படு‌மமுகவ‌ரி ம‌ற்றவரு‌க்கு‌ததெ‌ரியாது. ‌
வ‌ங்‌கி‌யி‌‌லகண‌க்கவை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ளபலரு‌மபய‌ன்படு‌த்து‌மவா‌ர்‌த்தஏடிஎ‌மகா‌ர்‌‌டஎ‌ன்பதாகு‌ம். ஏடிஎ‌மஎ‌ன்றா‌லஆ‌ட்டோமே‌ட்ட‌டடெ‌ல்ல‌ரமெஷ‌ி‌னஎ‌ன்பதாகு‌ம்.
செ‌ல்பே‌சி‌யி‌லநா‌மந‌ண்ப‌‌‌ர்களு‌க்கஅனு‌ப்பு‌மகுறு‌ந்தகவ‌லாஎ‌ஸ்எ‌ம்எ‌ஸஎ‌ன்பத‌ற்கஷா‌ர்‌டமெசே‌ஜச‌ர்‌வீ‌ஸஎ‌ன்பதுதா‌ன் ‌வி‌ரிவா‌க்கமாகு‌ம்.
நா‌ம் வா‌ய்‌க்கு வா‌ய் சொ‌ல்லு‌ம் ஓகே எ‌ன்பத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம், ஆ‌ல் கரை‌‌க்‌ட் எ‌ன்பதாகு‌ம்.

இத‌ற்கமே‌லஉ‌ங்களு‌க்கு‌ததெ‌ரி‌ந்வா‌ர்‌த்தைக‌ளி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌த்தை ‌நீ‌ங்க‌ளசொ‌ல்லலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :