விடுகதைக்கு விடை தெரியுமா?

Webdunia| Last Modified வெள்ளி, 2 மே 2008 (12:43 IST)
ஒரு ‌சில ‌விடுகதைக‌ள் தா‌ன் ‌விடை சொ‌ல்‌லி ம‌கிழு‌ங்களே‌ன்.

குடிக்க உதாவது, குளத்தில் தங்காது, கைகளால் தொடாத நீர், கண்களுக்கு மட்டுமே விருந்தாலும் அது என்ன?

குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன

கருப்பாய் இருந்தாலும் சுவைப்பாய் இருப்பேன் நான் யார்?

கானல் நீர்

ஊசி நூல்

நாவல் பழம்


இதில் மேலும் படிக்கவும் :