பொருத்துக

Webdunia|
எம்பயர் ஸ்டேட் பில்டிங் x இந்திய
ஈபில் டவர் x எகிப்து
பக்கிங்காம் அரண்மனை x ஜெருசலம
பைசா நகரத்து சாய் கோபுரம் x ரஷ்ய
செஞ்சதுக்கம் x பிரான்ஸஅஜந்தா குகைகள் x இத்தாலி
அல் அக்சா மசூதி x பிரிட்டன
பிரமிடுகள் x அமெரிக்கா

என்ன குழந்தைகளே உலக அதிசயங்களும், புகழ்பெற்ற இடங்களும் பொருந்தாத நாட்டுப் பெயர்களுடன் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? நீங்கள் சரியாகப் பொருத்திப் பாருங்கள். விடையைக் காண இரண்டாம் பக்கம் வாருங்கள்.

உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.இதில் மேலும் படிக்கவும் :