பறவைகளை அ‌றிவோ‌ம்

webdunia photo
WD
சமாதான‌த்‌தி‌ற்கு‌ம், அமை‌தி‌க்கு‌ம் வெ‌ள்ளை‌‌ப் புறாவை ‌சி‌ன்னமாக‌‌க் கூறுவா‌ர்க‌ள்.

3,000 அடி உயரத்திலும் புறா தன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும். புறாக்களில் 130 இனங்கள் உள்ளன. போலந்து நாடு புறா வளர்ப்புக்கு புகழ் பெற்றது.

புறாவை தெய்வீகப் பறவையாக எகிப்தியர்கள் எண்ணினார்கள்.

புறாக்களுக்கு ஞாபகசக்தி அதிகம்.

மர‌‌ங்கொ‌த்‌தி ப‌ற்‌றி

மரங்கொத்தியில் 180 இனங்கள் உள்ளன. மலேசிய மரங்கொத்தி மிகப் பெரியது. இதன் நீளம் 46 செ.மீ.
அமெரிக்க மரங்கொத்தி மிகச் சிறியது. இதன் நீளம் 8 செ.மீ. இந்தியாவில் மஞ்சள் நிற மரங்கொத்தி காணப்படுகிறது.

Webdunia|
ந‌ம்மை பொறா‌மை‌க்கு‌ள்ளா‌க்கு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை இன‌ங்க‌ள் முத‌ன்மையானவை.. அவ‌ற்‌றி‌ன் ‌சிற‌ப்‌பிய‌ல்புக‌ள் ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.
புராணங்களில் பறவைகளின் அரசராக மதிக்கப்படும் பறவை கருடன்நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் உடனே பறக்கத் தொடங்கிவிடும்.இறக்கை இல்லாத பறவை கிவி, கூடு கட்டாத பறவை குயில்வயிறும், ஜீரண உறுப்பும் இல்லாத உயிரினம் ஈசல்நெருப்புக் கோழியால் ஒரே தாவலில் 7 மீட்டர் தூரம் தாண்ட முடியும்.புறா‌‌வி‌ன் ‌சிற‌ப்பு
இங்கிலாந்தில் பச்சை நிற மரங்கொத்தி மரத்தைத் துளையிட்டு சாறை உறிஞ்சுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :