கடந்த 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 3,976 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்துகொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். | Indian Child Adoption