சாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்

Webdunia| Last Modified செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (12:48 IST)
ராமன் மகசேசே விருது பெற்றவர் கமலா தேவி சட்டோ பாத்தியாயா
பாராசூட்டில் குதித்த முதல் பெண்மணி கேப்டன் சந்திரா.

முதல் விமான பெண் பைலட் துர்கா பானர்ஜி.

ஞான பீட விருது பெற்றவர் ஆஷா பூர்ண தேவி.

நோபல் பரிசு பெற்றவர் அன்னை தெரசா.

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அருந்ததிராய்.


இதில் மேலும் படிக்கவும் :